உள்ளூர்

துரித அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்

ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும்...

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2025 டிசம்பர் 8ஆம் திகதி வரை...

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பாகிஸ்தான் உதவிக்கரம்!

டிட்வா சுழற்புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் விதமாக, பாகிஸ்தான் கடற்படையின் PNS SAIF போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து அவசர உதவிப் பொருட்களை அதிகாரப்பூர்வமாக...

அனர்த்த நிலை குறித்த தேசிய ஷூரா சபையின் அறிக்கை

இலங்கையின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேசிய ஷூரா சபை தனது ஆழமான அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. வரலாறு காணாத கடுமையான மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும்...

இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திக்கிறேன்: தமிமுன் அன்சாரி அறிக்கை

டிட்வா புயல் மற்றும் இடைவிடா கனமழையால் இலங்கை முழுவதும் ஏற்பட்ட பெரும் சேதங்களையும், வெள்ளப் பாதிப்புகளையும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் காணும் போது ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின்...

Popular