உள்ளூர்

முஸ்லிம்கள் தொடர்பில் சர்ச்சை கருத்து: மீண்டும் இனவாதத்தை கக்கும் அத்துரலியே ரத்தன தேரர்:

முஸ்லிம் தீவிரவாதம் மிகவும் பயங்கரமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கூறியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் மசிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை வெளியான அந்த நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள...

இப்திகார் அஸீஸின் மறைவுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் அனுதாபம்

இலங்கை-பாகிஸ்தான் நட்புறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் இப்திகார் அஸீஸ் அவர்கள் நேற்றுக் காலமானதை முன்னிட்டு கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்...

உத்தேச மின்சாரத்துறை சட்டமூலம் பாராளுமன்றத்தில்

உத்தேச இலங்கை மின்சாரத்துறை சட்டமூலம் சற்று முன்னர் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டமூலத்தின் கீழ் மின்சாரத்துறையில் பல சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த...

QR குறியீட்டுடன் புதிய தேசிய அடையாள அட்டை

தற்போது பயன்பாட்டிலுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய, அடையாள அட்டையிலுள்ள பார் குறியீடு நீக்கப்பட்டு,...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக,...

Popular