உள்ளூர்

புத்தாண்டு விபத்துக்கள் தொடர்பில் வௌியான தகவல்

கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

யாழில் கொரோனா தொற்றால் பெண்ணொருவர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர் கொரோனாத் தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையைப் பெறுவதற்காக வருகை வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வட்டுக்கோட்டை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இன்றையதினம் (15) நாட்டின் கிழக்கு, ஊவா, தென் மாகாணங்களில் மழையுடனான வானிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...

உன்னிப்பாக நோட்டம் விட்ட இஸ்ரேலின் மொசட் அமைப்பு: ஈரானின் தாக்குதலை முறியடிக்க பெரிய விலை கொடுத்த இஸ்ரேல்!

நேற்றிரவு ஈரான் ராணுவம் இஸ்ரேலின் பாதுகாப்பு படை தளத்தின் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை தொடர்ந்தது. இதனை சமாளிக்க இஸ்ரேல் சுமார் 1.35 பில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல்...

அதிவேக நெடுஞ்சாலைகளில் மூன்று நாட்களில் 126 மில். ரூபா வருமானம்

புத்தாண்டை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 126 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளிலே...

Popular