உள்ளூர்

பள்ளிவாசலில் கடமையாற்றுபவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

பள்ளிவாசலில் கடமையாற்றும் மெளலவிமார்கள், கதீப்மார்கள், முஅத்தின்மார்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குவது சம்பந்தமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. <img class="x16dsc37" role="presentation" src="data:;base64, " width="18"...

தற்போதைய நாடாளுமன்றுக்கு மக்கள் ஆணை இல்லை : மஹிந்த தேசப்பிரிய!

ஜனாதிபதி தேர்தலை எந்தக் காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற...

நாடளாவிய ரீதியில் வறட்சி நீங்கி, மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முஸ்லிம்கள் புனித ரமலான் மாத நோன்பை மிகவும் சிரமத்துடன் நோற்று வருகின்றனர். இந்நேரத்தில் நாம்...

24 மணி நேரமும் பொலிசாரை தமிழில் தொடர்பு கொள்ளலாம்!

107 என்ற குறுகிய எண் மூலம் 24 மணி நேரமும் செயல்படும் அவசர அழைப்பு மையம் தமிழ் மொழியில் பொலிஸாருக்கு புகார் மற்றும் தகவல் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சனையின்றி அனைவரும் பொலிஸாருக்குத்...

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளை உடன் நிறுத்துமாறு அறிவிப்பு

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் நடாத்தப்படுகின்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிகள நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அல்லது பிற்போடுமாறு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால்...

Popular