சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமை மன்றத்தினால் அண்மையில் புத்தளம் நகர மண்டபத்தில் சுமார் 200 வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு கொழும்பு தலைமை...
நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை அதிகாரிகளிடம், கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மாணவர்கள்...
இலங்கையில் மத நல்லிணக்கத்துக்கு முன்மாதிரிமிக்க பிரதேசமாக திகழும் புத்தளம் மாவட்டம் கரைத்தீவில் முஸ்லிம்களுக்கான பள்ளிவாசலை பெளத்த பிக்குவும் கிறிஸ்தவ பாதிரியாரும் திறந்து வைத்தனர்.
இதனையடுத்து, புனித நோன்பு திறக்கும் நிகழ்வான இப்தாரிலும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் புத்தளம்...
இலங்கையில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கடந்த 2 ஆண்டுகளாக இத்திட்டம் செயற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை...
இன்றையதினம் (17) நாடு முழுவதும் குறிப்பாக வரண்ட வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான...