உள்ளூர்

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR) போசகருமான அமீர் அஜ்வத், 2025ஆம் ஆண்டுக்கான பியர்சன் எடெக்செல் சர்வதேச தேர்வுகளில் உலகிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழு மாணவர்களை...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (25) நள்ளிரவு நிலவரப்படி இலங்கைக்கு தெற்கே அமைந்திருந்ததாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த 30 மணி நேரத்திற்குள் இது ஒரு காற்றழுத்தத்...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நேற்று (25) நள்ளிரவில் இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருந்ததோடு, அடுத்த 30 மணித்தியாலங்களில் அது ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கியுள்ளது. கொழும்பில் இன்று (25) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மன அழுத்தத்தின் பரவல் அதிகமாக இருப்பதாக பேராதனை மற்றும் களனிப் பல்கலைக்கழங்கள் இணைந்து நடத்திய...

Popular