உள்ளூர்

உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் நிதி அமைச்சின் புதிய தீர்மானம்!

மாற்று திறன்களைக் கொண்டவர்கள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம்...

கடன் வசதியின் இரண்டாவது தவணை: ஜனாதிபதியை சந்திக்கும் IMF பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மீளாய்வு...

சமன் ரத்நாயக்கவிடம் 4 மணி நேர இரகசிய வாக்குமூலம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க, மாளிகாகந்த நீதவானிடம் 4 மணி நேர இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார். சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமன் ரத்நாயக்க...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றையதினம் (07) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலைக்கான சாத்தியமே காணப்படுவதாக, என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், மாலையில் அல்லது இரவில் சிறிதளவு மழை...

சவூதி அரேபியா இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை அன்பளிப்பாக வழங்கியது!

சவூதி அரேபியாவின் மன்னரின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் 50 தொன் பேரிச்சம்பழங்களைக் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் தலைமையகத்தில் சவூதி தூதுவர் காலித் ஹமூத்...

Popular