உள்ளூர்

Google map பயன்படுத்தி அலரி மாளிகைக்குள் நுழைந்த இருவர் கைது !

கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சொப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஒருவரும், மற்றுமொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளுப்பிட்டி...

பத்தாண்டுகளைப் பூர்த்தி செய்த ஸம் ஸம் பவுண்டேசனின் மதம் கடந்த மனித நேயம்!

இலங்கையர்களின் நிதியினாலேயே இலங்கை மக்களுக்குச் சேவை செய்யும் முன்னணி நிறுவனமான ஸம் ஸம் தனது தசாப்த காலப் பூர்த்தியை கடந்த செவ்வாயன்று (27) தனது வெற்றிக்குப் பங்களித்த பலரையும் அழைத்து அனுஷ்டித்தது. தெஹிவலை, அத்திடிய...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் கையளிப்பு

சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05) நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படும். இந்த விடயத்தை எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை அறிவிப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய...

மின் கட்டணம் தொடர்பில் விசேட அறிவிப்பு

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அதன் தலைவர் பேராசிரியர்...

Popular