உள்ளூர்

அகில இலங்கை மஜாலிஸுல் உலமா தலைவர் மறைவுக்கு இஸ்லாமிய ஐக்கிய பேரவை அனுதாபம்

இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் அங்கத்துவ அமைப்பான அகில இலங்கை மஜாலிஸுல் உலமாவின் தலைவர் கண்ணியத்துக்குரிய உஸ்தாத் ஷைகுன் நஜாஹ் உஸ்தாதுஸ் zஸமான் நஜ்முல் உலமா A.L. முஹாஜிரீன் நத்வி ஸுபி அல் காதிரி...

மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், மனித உரிமைகள்...

இலங்கைக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் இளநீர் ஏற்றுமதி!

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, இரண்டாவது இளநீர் செய்கை கிராமம் முருதவெல ரலுவ கிராமத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நேற்று (25) இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது. ஏற்றுமதிக்கு...

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிரேஷ்ட அமெரிக்க ராஜதந்திரியான எலிசபெத்...

வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தல்கள்

அதிக வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக...

Popular