உள்ளூர்

சவூதி அரசாங்கம் ஹாஜிகளுக்கு வழங்கும் சேவையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்: மன்னரின் விருந்தினர்களாகச் செல்பவர்களிடம் தூதுவர் வேண்டுகோள்

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் விருந்தினர் திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறவேற்ற இலங்கையிலிருந்து செல்லும் பயணிகளை வழியனுப்புவதற்கான வைபவம்...

அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்படாமை முஸ்லிம் சமூகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது – முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசிய சூரா சபை எடுத்துரைப்பு

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று கடந்த வாரம் (20) இடம்பெற்றது. இந்தக்கலந்துரையாடலில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் பிரதி...

துருக்கி ஜனாதிபதியை நேரில் சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் முக்கிய கலந்துரையாடல்!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் நீடிப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் துருக்கி சென்றுள்ளார். அங்கு துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானுடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை...

வேட்பாளர்களின் செலவு அறிக்கை சமர்ப்பிதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

இந்த ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (27) நள்ளிரவுடன் முடிவடைகிறது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும்

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்,...

Popular