உள்ளூர்

கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சி!

கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமைய, இன்று காலை எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண் புள்ளிகளாக காணப்படுகிறது. அத்துடன், கொழும்பு நகரில் காற்றின்...

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். அதன்படி அவர் ஜனாதிபதி நேற்று  இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி...

இன்றைய வானிலை அறிவிப்பு: வெப்பநிலை அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 4 செல்சியஸினால் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன்படி, புத்தளத்தில் 33.7 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரியில் 33.5...

ஹிஜ்ரி 1445 “ஷஃபான்” மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு இன்று!

ஹிஜ்ரி 1445 ஷஃபான் மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிப்பதற்கான மாநாடு இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1445 புனித ரஜப் 29ஆம் நாளாகிய இன்று சனிக்கிழமை மாலை மஃரிபின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலின்...

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில்  முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையில்  663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேகநபர்களும் குற்றவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 116 சந்தேகநபர்களும் இதில்...

Popular