உள்ளூர்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும்...

இணையப் பாதுகாப்புச் சட்டம்: சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இணையப் பாதுகாப்புச் சட்டம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறி நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தவறானவை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று சபாநாயகர் அலுவலகம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தின் பிரகாரம் சட்டமா அதிபர்...

ஜனாதிபதி ரணில் அவுஸ்திரேலியா விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாரம் அவுஸ்திரேலியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. அதன் பின்னர் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவுக்குப்...

தேர்தல் செலவுகளுக்காக ரூ. 10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது!

இந்த வருடம் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஒதுக்கீட்டிற்குள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பான செலவுகளை நிர்வகிப்பது குறித்தும் அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

ரமழான் நோன்பு காலம்: முஸ்லிம் அரச அதிகாரிகளுக்கு புதிய சுற்றறிக்கை

இந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அனுசரிக்கப்படும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் அரச  அதிகாரிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி,...

Popular