உள்ளூர்

இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் லொஹான் ரத்வத்த!

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவத்தால் 6 மாணவர்கள் கைது!

மாணவி ஒருவரை பகிடிவதைக்குள்ளாக்கியமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து குறித்த மாணவர்கள்...

மாவனல்லை பகுதியில் தீப்பரவல்: 30 கடைகள் தீக்கிரை

மாவனல்லை பேருந்து நிலையத்தை அண்மித்த பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து பொலிஸார், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் சுமார்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும்...

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கம்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தலையீடு காரணமாக நவம்பர் 2023 இல் விதிக்கப்பட்ட தடை, இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன்...

Popular