உள்ளூர்

‘நியூஸ் நவ்’ ஊடகவியலாளர் லக்மினி நதீஷாவின் தந்தை காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியலாளரும், 'நியூஸ் நவ்' செய்திதளத்தின் பிரதம ஆசிரியருமான லக்மினி நதிஷா அவர்களின் தந்தை லீலாரத்ன கூரகம நேற்று (27) காலமானார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், தனது...

இன்றைய வானிலை அறிவிப்பு!

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அநுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்...

விவசாய விஞ்ஞான வினாத்தாள் வெளியானமை தொடர்பில் மேலுமொருவர் கைது!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மண்டப பெண் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம்...

2 அரச கட்டிடங்களை சிறைச்சாலைகளாக மாற்ற தீர்மானம்!

சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடிக்கு தீர்வாக அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு கட்டிடங்களை சிறைச்சாலைகளாக மாற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது 32 ஆயிரத்திற்கும் அதிகமான...

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து இன்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை மட்டுப்படுத்தப்படும்!

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து இன்று (27) இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ ஸ்ரீ விஜயராம விகாரையின் மஹா பெரஹெராவினை முன்னிட்டு...

Popular