உள்ளூர்

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக...

பெலியத்த துப்பாக்கி சூட்டு சம்பவம்: 6 விசேட பொலிஸ் குழுக்கள் நியமனம்

மாத்தறை - பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 6 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்றைய...

சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கை ஹாபிழ் நஸ்மிர் முதலாமிடம்!

பாகிஸ்தான், ஜாமிஆ  பின்னூரியாவில்  நேற்று நடைபெற்ற குர்ஆன் போட்டியில் புத்தளம் மதுரங்குளி கனமூலையை சேர்ந்த அஷ்-ஷெய்ஹ், அல்- ஹாபில், நஸ்மிர் நஸுறுதீன் ( Dதீனி) முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் தமது...

யுக்திய நடவடிக்கை: இலங்கைக்கு ஐ.நா விடுத்துள்ள அவசரக் கோரிக்கை!

'யுக்திய' என்று அழைக்கப்படும் நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்தி அதுகுறித்து மறுபரிசீலனை செய்து மனித உரிமைகளின் பிரகாரம் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை அதிகாரிகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை...

புதிய இந்திய உயர்ஸ்தானிகருடன் தமிழ் தேசியக் கட்சிகள் சந்திப்பு!

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இன்று...

Popular