உள்ளூர்

லிபியா கடாபியும் இல்லை, துண்டுப்பிரசுரமும் இல்லை, ஞானசாரர் சொன்னதெல்லாம் பொய் என்கிறது ஏறாவூர் ஜம்இய்யதுல் உலமா!

ஏறாவூரில் பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்பான அமைப்பின் உருவாக்கம் மற்றும் துண்டுப்பிரசுரம் வெளியீடு என்பன உண்மைக்குப் புறம்பானவை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஏறாவூர் கிளை தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஜம்இய்யதுல்...

ஜேர்மனிக்கு பயணமாகிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜூன் 10ஆம் தி்கதி ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித...

புத்தளம் நகரசபையின் ELF வாகனத்தை திருத்த 2 மில்லியன் ரூபா: இஷாம் மரிக்கார் சுட்டிக்காட்டு

புத்தளம் மாநகர சபைக்கு சொந்தமான 47-2853 இலக்க ELF வாகனத்தை திருத்துவதற்காக 21 இலட்சத்து 78 ஆயிரத்து 50 ரூபா (2,178,050.00) புத்தளத்திலுள்ள வாகன திருத்த நிலையமொன்றுக்கு வழங்கப்படவுள்ளதாக புத்தளம் தூய தேசத்திற்கான கட்சியின்...

முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான தாதியர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு!

நாட்டில் தாதியர் சேவையில் புதிதாக இணையவுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாளை சனிக்கிழமை (24) வழங்கப்படவுள்ளன. இந்த 3147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை 9.30...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு அரபா தினத்தில் விடுமுறை

முதலாம் தவணை இன்றுடன் முடிவடைந்து 28ஆம் திகதி 2ஆம் தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு இணங்க 26,27 ஆம் திகதிகள் சகல பாடசாலைகளுக்குமான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முஸ்லிம் பாடசாலைக்கான விடுமுறையில் மாற்றங்கள்...

Popular