உள்ளூர்

ஆயுத மோதல் முடிவடைந்ததையிட்டு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் சமாதான நிகழ்வு

இலங்கையில் ஆயுத மோதல் முடிவடைந்த 16வது ஆண்டு நிறைவையொட்டி தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் நிர்வாகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதான நிகழ்வு நேற்று (19) அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாடு...

காசாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சகிக்க முடியாதது: இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய 3 நட்பு நாடுகள்

காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை மேலும் மோசமான விதத்தில் விரிவுபடுத்தினால், உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிவரும் என பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டாக எச்சரித்துள்ளன. பிரிட்டிஸ் பிரதமர் பிரான்ஸ், கனடா...

மினாவில் இலங்கை ஹாஜிகள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் இலங்கை ஹாஜிகளை மினாவில் ஒரே இடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள 3,500 ஹாஜிகளும் மினாவில் வலயம் 2...

வணிகத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக அமீனா சாஃபி மோஹின்

வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற வணிகத் திணைக்களத்தின் வணிகப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு  மூத்த அதிகாரியான அமீனா சாஃபி மோஹின் அவர்கள், உடனடியாக...

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி வெளியீடு

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதி செய்ய அனுமதி அளித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உப்புல்மாலி பிரேமதிலக்க...

Popular