உள்ளூர்

சரோஜா போல்ராஜ் உடனடியாக பதவி விலக வேண்டும்! எதிர்க் கட்சி எம்.பி ரோஹிணி கவிரத்ன

சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.   சரோஜா போல்ராஜ் சர்ச்சைக்குரிய மேலதிக வகுப்பு ஆசிரியரை பாதுகாக்கும் வகையில்...

4 மாகாணங்களில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (10) நாட்டின் மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம்...

புத்தளத்திலும் இடமில்லை: பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு கட்டாய லீவு

கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலைச் சம்பவம் தொடர்பான பொலிஸ் பீ அறிக்கை கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கைக்கமைய குறித்த ஆசிரியரை நிறுவன கோவைச் சட்டத்தின் பிரகாரம் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி, உயர்கல்வி...

6 புதிய துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்: முனீர் மற்றும் ஆதம்பாவாவும் நியமனம்

ஆறு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்குத் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிற்கு 03 உறுப்பினர்களும் அரசாங்கப் பொறுப்பு...

ஹெலிகொப்டர் விபத்து: 6 பேர் உயிரிழப்பு; 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு நியமனம்

சிறப்புப் படையினரின் வழக்கமான பயிற்சி பணிகளின் போது, இன்று காலை (09) மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் பெல் 212 ஹெலிகொப்டர் மோதியதில் ஆறு வீரர்கள் உயிரிழந்ததாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான விமானப்படையின்...

Popular