உள்ளூர்

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இன்று ஆரம்பம்

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாடு திருச்சியில் இன்று 9ஆம் திகதி ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை திருச்சி பொறியியற் கல்லூரியான எம்.ஐ.இ.டி பொறியியல் பல்கலைக்கழக கல்லூரியில்...

மாதுரு ஓயாவில் இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்து!

இலங்கை விமான படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை விமானப்படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவின்போது...

நாடாளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி

நாடாளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றப்பட்டார். இன்று (8) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, ​​நடைமுறை குறித்த கேள்வியை எழுப்பியபோது ஏற்பட்ட சிக்கல் சூழ்நிலை...

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக சுபாஷினி இந்திகா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சீ.ஏ.ஜயசுந்தரவின் சேவைக்காலம் 2025.05.06 ஆம் திகதியுடன்  முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த நியமனம்...

பாடசாலை மாணவியின் மரணம்: மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்து கல்வி அமைச்சு நடவடிக்கை

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பாடசாலை அதிபரை விளக்கம் கேட்டு...

Popular