உள்ளூர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் 90 பேர்: ஆனால் பெயர் விபரம் தர முடியாது. RTI விண்ணப்பத்துக்கு மறுப்பு!

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் பணிபுரிபவர்களில் பதவிகள் மற்றும் பெயர்கள் அடங்கிய பட்டியலை கோரி சமூக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார விண்ணப்பித்த தகவல் அறியும் விண்ணப்பம் ஜனாதிபதி செயலாளரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகவல்கள் என்ற வகைக்குள் அடஙகுவதாகக்...

பாராளுமன்ற உறுப்பினராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்துல் வாசித் சத்தியப்பிரமாணம்

மொஹமட் சரிபு அப்துல் வாசித் 10ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் இன்று (08)   சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் பொன்விழா கொண்டாட்டம்

கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயர், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று (07) கொழும்பு பேராயர் இல்லத்தில்  பொன்விழா கொண்டாட்டம்...

2027 முதல் இலங்கையில் புதிய வரியை அறிமுகப்படுத்த திட்டம்: IMF அறிவிப்பு

2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு தழுவிய சொத்து வரி முறையை அறிமுகப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அண்மைய பணியாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பரந்த...

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக குறைப்பு!

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வு வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும்...

Popular