உள்ளூர்

மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்று ஜே. ஜமீலா சாதனை!

பதுளை மாவட்டம் சில்மியபுரத்தைப் பிறப்பிடமாகவும் மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜே. ஜமீலா அவர்கள் மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் (IIUM) தனது கலாநிதி (PhD) பட்டத்துக்கான வாய்மொழிப் பரீட்சையில் (Viva Voce) மிகச்சிறப்பாகத்...

உயர் தர கணிதப் பிரிவில் கிளிநொச்சிக்கு முதலிடம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியல், இரசாயனவியல், இணைந்த கணிதம் பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ள அவர்...

புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழி மூல மாணவர்கள் சாதனை: உயர்தரப் பெறுபேறுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம்!

Dilshan Mohamed சமீபத்தில் வெளியான உயர்தரப் (A/L) பெறுபேறுகளில் புத்தளம் மாவட்டத் தமிழ் மொழி மூல மாணவர்கள் படைத்துள்ள வரலாற்றுச் சாதனையை பாராட்டி, பிரபல சமூக ஆர்வலர் தில்ஷான் முகமது தனது முகப்புத்தகத்தில் (Facebook)...

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 608 பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ்...

4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட கொவிட் ஜனாஸா எரிப்பின் 6ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு

நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட, பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நினைவு கூரும் நிகழ்வு நேற்றைய தினம் (31) தெஹிவளை பள்ளிவாசலில் நடைபெற்றது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் தொற்று உலகெங்கும் பரவி...

Popular