உள்ளூர்

2024இன் 9ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தினை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்படும்...

பாப்பரசர் பிரான்ஸிஸ் உயிரிழந்தமைக்கான காரணத்தை வெளியிட்டது வத்திக்கான்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. பாப்பரசர் தனது 88 வயதில் நேற்று திங்கட்கிழமை (21) காலமானார். "பக்கவாதம், கோமா மற்றும் மீளமுடியாத இருதய சுற்றோட்ட செயலிழப்பு"...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை நேரத்தில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் சுமார்...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கெலிஓய காதி கைது!

விவாகரத்து வழக்கு ஒன்றில் 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காதி நீதவான் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவின் புதல்வரின் விவாகரத்து...

புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். “புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது ...

Popular