உள்ளூர்

காலியிலுள்ள ஹோட்டலில் கைகலப்பு: ஹோட்டல் ஊழியர்கள் 11 பேர் கைது !

காலியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் உணவருந்த சென்ற சிலரை தாக்கிய சந்தேகத்தில் அந்த ஹோட்டலின் 11 ஊழியர்களை கைதுசெய்து எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை (16)...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

மத்திய , சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய...

World Press Photo 2025 : இஸ்ரேல் தாக்குதலின் கோரமுகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய காசா சிறுவனின் புகைப்படம்!

இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளையும் இழந்த காசா சிறுவனின் புகைப்படத்திற்கு World Press Photo விருது கிடைத்துள்ளது. இந்த புகைப்படத்தை எடுத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது இரண்டு...

‘பெரிய வெள்ளிக்கிழமையை அர்த்தமுள்ளதாக்குவோம் ‘: இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து  இன்று வெள்ளிக்கிழமை  (18)  நீர்கொழும்பு தெல்வத்தை  சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'கித்துசர ' அமைப்பினரின் ஏற்பாட்டில் 'பெரிய வெள்ளிக்கிழமையை அர்த்தமுள்ளதாக்குவோம் ' என்ற தொனிப் பொருளில்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவடைந்துள்ளது: பெப்ரல் அமைப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட...

Popular