உள்ளூர்

எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

கண்டி, எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் (2025/2027) எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளின் தெரிவுக்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பி.ப. 5.00...

இலங்கைக்கு அமெரிக்கா விதித்த புதிய வரிகள் தொடர்பில் ட்ரம்ப்க்கு ஜனாதிபதி அநுர கடிதம்

அமெரிக்க அரசாங்கத்தின் புதிய வரிகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என பொருளாதார அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய...

கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 41 பாடசாலைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் டி.சி.ஐ.அந்தரகே அறிவிப்பை...

இதுவரை 712 தேர்தல் முறைப்பாடுகள்: கடந்த 24 மணிநேரத்தில் 102 சம்பவங்கள் பதிவு

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 102 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 15 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல்...

பல பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை...

Popular