உள்ளூர்

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வில் தொழில் அமைச்சர் அதிதி..!

பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் நிகழ்வு 23ஆம் திகதி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல்- அஸீஸ் அவர்கள் பாகிஸ்தானின் தேசிய...

தேர்தல் காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அறிவுறுத்தல்

தேர்தல் காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்கள் குறித்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை...

பஹன மீடியா ஒத்துழைப்பில் இன்று ருஹுனு பல்கலைக்கழகத்தில் இப்தார் நிகழ்வு..!

ருஹுனு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் நடக்கும் 'இப்தார் அல் வஹ்தா' நிகழ்வு இன்று (25) பிற்பகல் 4 மணி முதல் ருஹுனு பல்கலைக்கழக  உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் பிரதம அதிதியாக பல்கலைக்கழக ...

தேசபந்துவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று (25)  தேசிய மக்கள் சக்தி (NPP) சபாநாயகரிடம் ஒரு பிரேரணையை கையளித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின்...

இன்றைய சூழலில் தாய்மாரையும் அறிவூட்டுவது அவசியமானதாகும்: ரமழான் கால பயிற்சிநெறி இறுதிநாள் நிகழ்வில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத்

அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கஹட்டோவிட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையம் இந்த ரமழானில் ஏற்பாடு செய்த சிறுவர்களுக்கான ரமழான் பாடநெறியையும் தாய்மார்களுக்கான 7 நாள் பாடநெறியையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான...

Popular