உள்ளூர்

நாசர் மருத்துவமனையை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்; ஹமாஸின் மற்றொரு தலைவர் பலி; 50,000ஐ கடந்த பலி எண்ணிக்கை

 காசாவில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் உட்பட குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதனை ஹமாஸ் அமைப்பு மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக யாழ்ப்பாண முஸ்லிம்களின் அமைப்புகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் மீண்டும் மேற்கொண்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக யாழ்ப்பாண முஸ்லிம்களின் அமைப்புகள்  21ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக...

கொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்கும் ருவைஸ் ஹனிஃபா

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக  வைத்தியர் ருவைஸ் ஹனிஃபா களமிறங்கவுள்ளார். மருத்துவ நிபுணரான ஹனிஃபா, நீர்கொழும்பு, அம்பாறை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள...

துருக்கியில் எதிர்க்கட்சி தலைவர் கைது; இஸ்தான்புல் முழுவதும் வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல் நகர மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லு பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைதுக்கு எதிராக பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட...

Popular