உள்ளூர்

இம்தியாஸ் தான் தவிசாளர்: இராஜினாமா ஏற்கப்படவில்லை: ஜ.ம.சசெயலாளர்

இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் அவர்களின் இராஜினாமா கடிதத்தை கட்சி ஏற்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின்...

இனப்படுகொலையில் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு எதிராக நாளை கண்டன ஊர்வலத்துக்கு அழைப்பு..!

காசாவில், இஸ்ரேல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடங்கியுள்ள இனப்படுகொலைகளை கண்டித்து நாளை (21) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக எதிர்ப்பு ஊர்வலமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்துக்கு...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே 06 இல்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தலை மே 6 ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (20) நண்பகல் 12 மணியுடன்...

மீண்டும் காசா மக்களுக்காக குனூத் ஓதுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்..!

பலஸ்தீன் மற்றும் காசா மக்களுக்காக துஆ பிரார்த்தனைகளில்  ஈடுபடுமாறும் குறிப்பாக பஜ்ரு, வித்ருத் தொழுகைகளின் குனூத் ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை முஸ்லிம்களிடமும் மஸ்ஜித் இமாம்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த சில தினங்களாக...

கலேவல பிரதேச சபை வேட்பாளராக களமிறங்கும் ஜேர்மனி நாட்டு பெண்

மாத்தளை மாவட்டத்திலுள்ள கலேவல பிரதேச சபைக்கு ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சுயேச்சைக் குழுவின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட உள்ளார். இதற்காக, அவர் தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையை பெற்றுள்ளதாகவும்,...

Popular