உள்ளூர்

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாதிப்பு: நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடை

அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி,ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய (19) நாடாளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர்...

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் சரண்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மாத்தறை நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இதேவேளை உயர் நீதிமன்றத்தால் தற்காலிகமாக சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை...

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்; சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக...

புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் அபூ இஸ்ஹாக் அல்-ஹுவைனி கத்தாரில் மறைந்தார்!

எகிப்து நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல ஹதீஸ் துறை அறிஞர் பன்னூலாசிரியர் ஹதீஸ் துறை ஆய்வாளர் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அறிவுப் பணியை மேற்கொண்டுவந்த சன்மார்க்க அறிஞர் அபூ இஸ்ஹாக் அல்-ஹுவைனி நேற்று...

16 மணித்தியால நீர் வெட்டு!

நீர் விநியோக முறைமையின் பராமரிப்பு பணிகள் காரணமாக கட்டான நீர் விநியோக அமைப்பின் கட்டான வடக்கு பிராந்தியத்தில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு...

Popular