உள்ளூர்

வர்த்தகம், விவசாயம், சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் – சபாநாயகருடனான சந்திப்பில் ஆராய்வு

இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் ரூவன் ஜேவியர் அசார்  (Reuven Javier Azar), சபாநாயகர்  ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் தூதுவர் அசார் சபாநாயகரின் நியமனம் தொடர்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இஸ்ரேலிய...

உறுப்பினர்களை நியமிப்பதற்காக 161 உள்ளூராட்சி சபைகளுக்கு வர்த்தமானியை வெளியிட தீர்மானம்

உறுப்பினர்களை நியமிப்பதற்காக 161 உள்ளூராட்சி சபைகளுக்கு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதனை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ள 178 உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களை...

நடிகை மாலனி பொன்சேகாவின் இறுதிக்கிரியை இன்று!

மறைந்த  நடிகை மாலனி பொன்சேகாவின் இறுதி சடங்குகள்  இன்று  திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்கத்தில் அரச கௌரவத்துடன் நடைபெற உள்ளன. சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும்...

நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைதீன் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைதீன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி முதல் தென் கிழக்கு...

Popular