நாடளாவிய ரீதியில் இன்று (12) வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
2025 மார்ச் 10, அன்று இரவு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் மீது நடத்தப்பட்ட பாலியல்...
சவூதி அரேபியாவின் தேசிய கொடி தினம் (11.03.2025) இன்றாகும். இத்தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.
உலகில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. அவற்றில் 193 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வொரு...
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று (11) இந்த...
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா 08 ஆம் திகதி, தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பில் அறிவீனமாக கருத்து வெளியிட்டதை...
எழுத்து- காலித் ரிஸ்வான்
சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் இவ்வாண்டுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழாக் காணுகிறது.
1974 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த இராஜதந்திர உறவுகள் கடந்த ஐம்பது...