உள்ளூர்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர திருவிழாவின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை (25) கண்டி வீதிகளில் பவணிவரவுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் போக்குவரத்தைச் சீரமைப்பதற்காகவும் விசேட பாதுகாப்பு...

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டமூலம் மக்களின் இறையாண்மையையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடும் என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். ‘Vinivida’...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்!

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் – கொழும்பு இடையிலான தனது புதிய நேரடி விமான சேவையை நாளை (25) தொடங்குகின்றது. இந்த விமான சேவையின் முதல் விமானமானது நாளை (25) கட்டுநாயக்க,...

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% ஆக வீழ்ச்சி

நாட்டில் அநேகமான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சுமார் 74 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் வறட்சியான வானிலை நிலவுகின்ற போதிலும் இவ்வருடம் நிலவும் எல் நினோ காலநிலை...

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு: 94,000-க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் பலி!

இலங்கையில் இந்த ஆண்டு மொத்தம் 94,037 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 0.076 சதவீதமாக உள்ளது. நாட்டின்...

Popular