உள்ளூர்

பேராயர் கர்தினாலுக்கு கொவிட் தொற்று உறுதி!

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித ஆண்டகைக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பேராயர் இல்லத்தின் பேச்சாளர் தெரிவித்தார். எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலைமை காரணமாக விசேட...

சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் பேச்சு!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு நேற்று (ஆகஸ்ட் 10) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது. ஜி.எஸ்.பி , சர்வதேச நாணய நிதியம்,மற்றும் மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்துமாறு  ரணில்...

‘சமூக ஊடகங்கள் தான் என்னை ஜனாதிபதியாக்கியதும் அழித்ததும்’ – மைத்திரி

சமூக ஊடகங்களும் இணையத்தளங்களும் அரசாங்கங்களை அமைப்பதற்கும் அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும் வழிவகுக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (ஆகஸ்ட் 10) இடம்பெற்ற...

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய பெண்ணின் வீசா ரத்து!

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த பெண்ணின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரம், இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு...

ஜனாதிபதியின் வீடு எரிப்பு: 205 மில்லியன் ரூபா நஷ்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று (10) விசாரணைக்கு எடுத்துக்...

Popular