உள்ளூர்

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் தென் அரைப்பாகத்தில்மேகமூட்டமான வானம்காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும்...

அவசரகால சட்டம் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்: ஜி.எல். பீரிஸ்!

தற்போதைய சூழ்நிலையில் அவசரகால சட்டம் அவசியமில்லை என்பதாலேயே அதற்கு எதிராக வாக்களித்திருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்...

நாடாளுமன்றில் புதிய நியமனங்களை வழங்கிய பிரதமர்!

பாராளுமன்ற ஆளும் கட்சியின் பிரதி முதற்கோலாசான்கள் மற்றும் உதவி முதற்கோலாசான்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து நேற்று (27) வழங்கப்பட்டன. அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி)...

இஸ்மத் மௌலவி கைது!

பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தரப்பின்...

ஜனாதிபதியின் வீட்டில் எடுக்கப்பட்ட ரூ.17.8 மில்லியன் பணத்தை ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு!

ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து எடுக்கப்பட்ட 17.8 மில்லியன் ரூபா பணத்தை ஜூலை 9 ஆம் திகதி ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதவான் உத்தரவு பிறப்பித்த...

Popular