உள்ளூர்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அத்துமீறி நுழைந்த நபர் துபாய் நோக்கி பயணிக்கவிருந்த விமானத்தில் கைது!

போராட்டத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் டானிஷ் அலி துபாய் செல்வதற்கு தயாரான போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி பயணிக்கவிருந்த விமானத்தில் இருந்த...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்...

ஜனாதிபதி ரணிலுக்கு இந்தியப் பிரதமர் தாமதமாக வாழ்த்து!

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மக்களின்...

அம்பலாங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிர் இழப்பு!

அம்பலாங்கொட பலபிட்டிய பகுதியில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பலத்த காயங்களுடன் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொட, மாதம்பகம பொனடுவ பிரதேசத்தில்...

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா!

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 7 பேரும் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கம்பஹா வைத்தியசாலையின் கொரோனா தொற்றாளர்களுக்கு...

Popular