முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவக் காவலரண் ஒன்றை கிராமத்து மக்கள் திரண்டு அகற்றுவதால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை உருவாகியது.
வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல்...
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம.;பிக்கள் 'கோ ஹோம் கோட்டா' என்று கோஷமிடத் தொடங்கினர்.
இதற்கிடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை வந்தடைந்தார்.
இதேவேளை எந்தவொரு தரப்பினரும் பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு...
சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
2022 ஜுன் 27 ஆம் திகதி, பாதுகாப்புச் செயலாளரான கமால்...
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.
அதேபோல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டுள்ளார்.