உள்ளூர்

சிறுவர் துஸ்பிரயோக செய்திகளை வௌியிட வேண்டாம்: சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!

70 வயதான முதியவர் ஒருவர் 6 வயதுடைய ஒரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் அதனை ஊடகங்களில் செய்தியாக வெளியிட வேண்டாம் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான...

நுகர்வோர் அதிகாரசபையின் விசேட வர்த்தமானி அறிவித்தல்!

நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய அனைத்து வணிகப் பொருட்களின் தொகுப்பிலும் விலை, எடை மற்றும் பிற தகவல்கள் போன்ற வேறு சில தகவல்களைச் சேர்ப்பது கட்டாயமாகும். நுகர்வோர் விவகார...

ரூ. 9 இலட்சம் பெறுமதியான எரிபொருளை மறைத்து வைத்திருந்த நபர், விசேட அதிரடிப்படையினரால் கைது !

கிரந்துருகோட்டே வீடொன்றில் சுமார் 900,000 ரூபா பெறுமதியான எரிபொருளை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் 1,900 லீட்டர் டீசல் மற்றும் 19 லீட்டர் பெட்ரோலை பதுக்கி...

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம்: வர்த்தமானி வெளியானது!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவினால் அமைச்சரவையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த சட்டமூலத்தினை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுவதற்கு அமைச்சரவையில்...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

இலங்கையின் ஏற்றுமதிகள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2022 மே மாதத்தில்...

Popular