உள்ளூர்

புனித துல்கஃதா மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு 28இல்!

புனித துல்கஃதா மாதத்தின் முதல் நாளை பற்றி தீர்மானிக்கும் மாநாடு ஏப்ரல் 28, 2025 திங்கட்கிழமை மாலை மஹ்ரிப் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைமையில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும். மேலதிக தவல்களுக்கு...

Update: க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. அதன்படி, வெளியாகியுள்ள 2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் வஇணையதளங்களில் காணலாம். www.doenets.lk www.results.exams.gov.lk

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று சனிக்கிழமை (26) மாலை வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம்  அறிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு 333,185 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில்...

இரு கண்களிலும் பார்வை இழந்த நிலையில் ஜும்ஆ பிரசங்கம் செய்து தன்னுடைய திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய அஷ்ஷெய்க் அர்கம் ஹசனி!

காத்தான்குடி செயின் மெளலானா ஜும்மாப் பள்ளிவாயலில் நேற்று(25) (வெள்ளிக்கிழமை) ஜும்ஆப் பேருரை சிறப்பாக நடைபெற்றது. இரண்டு கண்களும் பார்வையற்ற விஷேட தேவையுடைய அறிஞர் அஷ்ஷெய்க் MJM அர்கம் ஹசனி அவர்கள் இந்த ஜும்ஆப் பயானை...

மரபு ரீதியாக மூடப்பட்டது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை: இன்று நல்லடக்கம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை  மரபு ரீதியாக வெள்ளிக்கிழமை (25) இரவு மூடப்பட்டது. இந்நிலையில்,  திருவுடல் தாங்கிய பேழை இன்று சனிக்கிழமை (26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதேவேளை, இன்றையதினம் இலங்கை உள்ளிட்ட உலகநாடுகளில் கத்தோலிக்க...

Popular