உள்ளூர்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை தரம் 5 புலமைப்பரிசில்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில்...

53 ஆவது வருடத்தை பூர்த்தி செய்யும் இஸ்லாமிய கலாபீடம் ஜாமியா நளீமியா!

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கு கணசமான பங்களிப்பை வழங்கும் ஒரு நிறுவனமாக இருந்துவரும் பேருவளையில் அமைந்துள்ள ஜாமியா நளீமியா கலாபீடம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (ஆகஸ்ட் 19) 53 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1973ஆம் ஆண்டு ஆகஸ்ட்...

பலாந்தை முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசும் “பலன்புர முஸ்லிம்கள்” நூல் வெளியீடு செப்டம்பரில்

களுத்துறை மாவட்டம், அகலவத்தை தேர்தல் தொகுதிக்குட்பட்ட வரலாற்று  சிறப்புமிக்க பலாந்தை பிரதேச முஸ்லிம் சமூகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் சமூகப் பங்களிப்பை வெளிக்கொணரும் “பலன்புர முஸ்லிம்கள்” வரலாற்று நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும்...

செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சாரதிகளும் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சீட் பெல்ட் பொருத்தப்படாமல் தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலம் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதன்...

Popular