உள்ளூர்

நாடு முழுவதும் இன்றும் நாளையும் மின் தடை!

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் நேற்று (09) ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்றும் நாளையும் மின் தடை ஏற்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (10) மற்றும் நாளை (11)...

04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டதை அடுத்து, 04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ்...

மின் விநியோகத் தடை தொடர்பில் முழுமையான விசாரணை..!

மின் விநியோகம் நேற்று (09) மாலை வழமைக்குத் திரும்பியுள்ளபோதும் அது தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக மின் சக்தி மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார். அதேவேளை மின் விநியோகத் தடை தொடர்பில் இன்று...

ஜனாதிபதி அநுர துபாய் விஜயம்: இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும் என எதிர்பார்ப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க   இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுச்சக்தி அமைச்சர் குமார...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய...

Popular