உள்ளூர்

பண்டோரா ஆவணங்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பண்டோரா ஆவணங்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி இன்று (06) காலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்,...

இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (05) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன...

இன்று நாடளாவிய ரீதியில் போராட்டங்கள்

தங்களுடைய தொழிற்சங்க நடவடிக்கையை எவ்விதத்திலும் நிறுத்தப் போவதில்லை என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (06) நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடத்த எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கம் தற்போது பாடசாலைகளை ஆரம்பிக்க...

இன்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில்...

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பகுதிக்கும், இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேகாலை, களுத்துறை மாவட்டங்களில் சில பகுதிகளுக்கும் இந்த...

Popular