உள்ளூர்

கொவிட் தொற்றால் 40 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நேற்றைய தினம் (04) கொவிட் தொற்றால் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்...

மேலும் 563 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 563 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி, கொவிட் தொற்றுக்கு...

2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு!

2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு...

ஊவா மாகாணத்தில் 434 ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்படும்-ஏ.ஜே.எம். முஸம்மில்!

ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்குக் குறைவான 434 ஆரம்பப் பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். ஒன்லைன் தொழினுட்பத்தினூடாக நடைபெற்ற மாகாண...

வெளிநாட்டவர்களின் விசா ​செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரினதும் அனைத்து விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என...

Popular