கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே வவுனியா பிரதேச செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சேவைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
குறித்த நடைமுறை இன்றைய (04) தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும்.
சேவை பெறுவதற்கு...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (03) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
29.09.2021 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஓருங்கிணைப்பிற்குமான பிரிவின் ஏற்பாட்டில் கீழ் நாட்டில் பல தசாப்தங்கலாக சகவாழ்வு சமூக ஒற்றுமைக்காக குரல் கொடுத்து சேவை செய்து வரும் தர்மசக்தி...
உலக ஆசிரியர் தினமான இம்மாதம் 6ஆம் திகதி நாடு முழுவதுமுள்ள அதிபர்கள் தங்கள் வீடுகளுக்கு முன் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்...
உலகின் மிகப்பெரிய எவர் ஏஸ் (Ever Ace) கொள்கலன் கப்பல் நாளை (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் உள்ள இந்த பாரிய கப்பல் 23,992 கொள்கலன்களை...