கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட ஆயிரத்து 542 சிறுவர்களுக்கு இதுவரை பைஸர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் (01) 150 சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின்...
காத்தான்குடிக்கு பெருமை சேர்த்த பிரபல எழுத்தாளர், நாவலாசிரியர் ஜுனைதா சரீப் இன்று (03) காலை இறையடி எய்தினார்.
அவரின் கலை இலக்கிய படைப்புக்கள் தனித்துவ வரலாற்றை உருவாக்கியுள்ளது.
இவர் இதுவரை அரச தேசிய இலக்கிய விருதுகள்...
இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (03) விஜயம் செய்யவுள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன்...
மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல்...