உள்ளூர்

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை!

நேற்றைய தினத்தில் (24) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - 2,146 கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - 29,413 சைனோபார்ம்...

முன்பள்ளி -ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள்!

பாடசாலைகள் மீள திறக்கப்பட்டதன் பின்னர் ஆரம்பப் பிரிவு மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று(24) ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே அவர்...

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (25) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன...

சென்னை சுப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுக்களால் வெற்றி!

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 35 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில்...

Popular