உள்ளூர்

இத்தாலிக்கு சென்ற பிரதமர் நாடு திரும்பினார்

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார். அதன்படி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர்...

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (20) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 18-30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. Tentative vaccination schedule...

Whatsapp ஊடாக பண மோசடி | நைஜீரிய பிரஜைகள் இருவர் கைது

இணையம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் இருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு சந்தேகநபர்களும் இலங்கை...

சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன் | நீதி அமைச்சர்

எனது அமைச்சின் கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டுள்ளமை என்னையும் அசௌகரியத்துக்கு உட்படுத்தியுள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி கவலை வெளியிட்டுள்ளார். அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக...

ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் வேண்டுகோள்

ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை சிறுபான்மை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு மற்றும்...

Popular