உலக நோயாளர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும், சுகாதார துறையை சேர்ந்த அனைவரையும் கௌரவிக்கும் முகமாகவும் கொழும்பு தாமரை கோபுரத்தில் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்றைய தினம் மாலை 7 மணி முதல்...
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 121 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (16) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு...
எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டுத் தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (17) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் இடையிலான கூட்டத்தின் போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,186 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 429,776 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன் அவரது மனைவி மற்றும் மாமனாரை...