உள்ளூர்

வழக்கு தாக்கல் செய்யப்படாமல் பல ஆண்டுகள் சிறையிலிருந்த தமிழ் கைதி விடுதலை!

கைதுசெய்யப்பட்டு பல ஆண்டுகளாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்  கைதி ஒருவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (16) விடுதலை செய்யப்பட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு...

பொதுமக்கள் தொடர்ந்தும் மின் கட்டணத்தை செலுத்த தாமதிப்பதை அனுமதிக்க முடியாது -மின்சக்தி அமைச்சர்!

மின்சார விநியோகத்துக்கான கட்டணமாக இலங்கை மின்சார சபைக்கு கிடைக்க வேண்டிய சுமார் 44 பில்லியன் ரூபா, இன்னமும் கிடைக்கப் பெறாதுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். எனினும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களை அசெளகரியப்படுத்த...

நாட்டை திறப்பது தொடர்பில் இன்று தீர்மானம்!

எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டை திறப்பது தொடர்பான  இறுதித் தீர்மானம் இன்றைய தினம் (17) மேற்கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று (17) இடம்பெறவுள்ள கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம்...

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும்!-கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா!

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும்.இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளை...

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாடு முழுவதும் இன்றைய தினமும் (17) கொவிட்  தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விரிவான விபரங்கள் கீழே...

Popular