உள்ளூர்

தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற வீரர் காலமானார்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த புதிய காத்தான்குடி-06, ஹொஸ்ட்டல் வீதியைச் சேர்ந்த, தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற அனீக் அஹமட் தனது வீட்டில் இன்று (13) உயிரிழந்துள்ளார் .   .

இலங்கை விவகாரங்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் கவலை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது தொடர் ஜெனீவாவில் இன்று (13) இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது. இன்றைய நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருந்தது.அதன் அமர்வில், ஐ.நா மனித...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,354 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,354 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 415,649 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

மத்திய வங்கியை அரசியல் மயப்படுத்தலில் இருந்து மீட்போம்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

நிதிக்கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதே மத்திய வங்கியின் பிரதான செயற்பாடாகும். வங்கிக் கட்டமைப்பை ஒழுங்கு முறைப்படுத்துகின்ற மற்றும் மொத்த நிதிச் செயற்பாட்டின் கட்டமைப்பை ஒழுங்கமைக்கின்ற பொறுப்பு மத்திய வங்கிக்கே காணப்படுகின்றது. அரச நிதி...

நிராகரிக்கப்பட்டது அசாத் சாலியின் கோரிக்கை

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் பிணை கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular