உள்ளூர்

இன்றும் 2,800க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தொற்று உறுதி!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 910 பேர் இன்று (09)அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.முன்னதாக இன்று 1,946 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன்படி இன்று கொரோனா தொற்று...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் நாளை முக்கிய தீர்மானம்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் நாளை தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்படுமாயின் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்...

கொவிட் தொற்றால் மேலும் 175 பேர் பலி!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 175 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (08) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, நாட்டில் கொவிட்...

மேலும் 1,949 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

2, 000 ரூபா கொடுப்பனவை பெற தகுதியானவர்கள் மேல் முறையீடு செய்ய சந்தர்ப்பம்!

அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வருமானத்தை இழந்தவர்களுக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்படும்  இரண்டாயிரம் ரூபாய் மானியக் கொடுப்பனவு பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அதனை பெறுவதற்காக மேன்முறையீடு செய்ய முடியும். மேன்முறையீடுசெய்வதற்கான விண்ணப்பப்படிவத்தை உரிய...

Popular