இந்தியா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.நேற்று மாலை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
ரவி சாஸ்திரியுடன், பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பாரத் அருண், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்...
நாட்டில் மேலும் 2,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி, இந்நாட்டு மொத்த...
சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து பொது மக்களுக்கு நிவாரண விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல நுகர்வோர் விவகார...
சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளைய தினம் (06)கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன் போது, நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் ஊடகவியலாளர்களும் கலந்துக்கொள்ள...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,081 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 384,557 ஆக அதிகரித்துள்ளது.
இதே வேளை,...